நெற்றி சேராத சல்யூட் விலங்கிட்ட கைகள்பாதுகையற்ற கால்கள்… காவலர் இருவர் கூட்டிப்போகிறார்கள்அந்தக் கைதியை. அவன்முகத் தசை இறுகிவிட்டது பாறையாக.பாயக் காத்திருக்கும் தோட்டாக்கள் போல்கண்கள் முன்னோக்கஅவற்றின் ஓரங்கள்கசிந்திருக்கின்றன. காதல் மனையாள்பிஞ்சு சிசுபிராயம் மூத்தப் பெற்றோர்………….…………. அவன்யாரையும் தேடவில்லை.திரும்பி ஏறெடுக்கவும்மனம் துணியவில்லை.மீண்டும்வாழ்க்கைக்குள் திரும்பிவிட …
Tag:
கதிர்பாரதி
-
-
தூது வானத் தூதர்அவன் கனவில் வந்தார்… “நீஇன்னும் ஏழே நாளில்இறந்துவிடுவாய்.” தவறுதலாகமுதல்நாளிலேயேஏழாம் நாள் வரகுழம்பிவிட்டதுமரணம். கடைசியாக வந்தமுதல் நாளில்மீண்டும் கனவில் வந்தார் தூதுவர்… “நீஇன்னும் ஏழு நாள் மட்டும்உயிரோடு இருப்பாய்.” உண்டு களித்துமென்று மிதந்துகாத்திருந்தான். அதன்பின்அவனுக்குக் கனவு வரவில்லை. ஈரம் …
-
சிட்டு ஏரித் தண்ணீரைகிண்ணத்தில் மொண்டுவைத்தேன்சிட்டுக்குருவி தாகத்துக்கு.பெரிய கிண்ணத்தில்குடித்துக்கொள்கிறேன் எனஏரிக்குப் பறந்தது சிட்டு.இனி அதுஎனை எப்படி நம்பவைக்கும்தானொருசிட்டுக்குருவி என்று. மலர் நீட்டம் யதார்த்தத்தைவிடசற்று நீட்டமாக வளர்ந்துவிட்டநெருஞ்சி மலர் நம்புகிறதுபூமியைத் தூக்கிக்கொண்டுதான் பறப்பதாக. சல்லிவேர்களும் நம்புகின்றனஅட்ச – தீர்க்க ரேகைகளுக்குதாங்கள் உயிரூட்டுவதாக. சும்மா இருந்த …