அபயம் விரிந்து கிடக்குமிவ்விண்ணிற்கும் கீழேவிம்மிப் பெருத்த கனவுகளோடுவியர்த்தமாய் அலைந்திடும்எம் தேகத்துள்மூச்சிழையும் மட்டும்பூச்சிகளின் நாதரே,மண்ணிற்குமுள்ளேஉம் பசி பொறுத்தருள்வீராக!மரித்தமறுகணத்திலிருந்து, மட்கி அழியத் தொடங்கும் தசைகளோடு, ஈசனோடாயினும் கொண்டிருந்த ஆசையனைத்தும் அவிந்து போகும். மேலும் சில காலம்மீந்து நிற்கும்எலும்புகளில்மிஞ்சியிருக்கும் உப்புஉமக்குணவாகும். உற்ற துணை ஒரே கூரையின் …
Tag:
க.மோகனரங்கன்
-
-
மறு மலர் உறக்கத்திலிருக்கும் குழந்தை முன் மிருதுவான ரோஜாவை நீட்டுகிறார் கடவுள் கண் திறவாமலே சிரிக்கிறது குழந்தை மறு நிமிடம் மலர் இருந்த கையை மறைத்துக் கொள்கிறார் அவர் கண் திறவாமலே சிணுங்குகிறது குழந்தை குமரி வடிவாயிருந்த குழந்தையொருத்தி சொன்ன …