சந்நியாசிகளெல்லாம் வியபாரிகளாக மாறிவிட்ட காலத்தில் வியபாரியான நீ ஒரு சந்நியாசியைப் போல அலைந்து திரிகிறாய் கிளுவைகள் மருங்கமைந்த வெயில்காயும் இத்தார்ச்சாலையில் மேலும் சில மைல்கள் நடக்கவேண்டும் நீ சிறுவர்கள் தெருவாடும் எங்கள் கிராமத்தை அடைய பாஷை தெரியாத ஊரில்வந்து பாஷையே தேவைப்படாத …