உப்புவயல் கிடாய் உப்புமண் சுற்றி வீடு வந்ததுஅப்பா தண்ணீர் காட்டினார்அரக்க பறக்க குடித்த வாயோடுமீண்டும் உப்பு வயல் போனதுஒருநாள் கெண்டை மீனுக்குதான்பெரிய மீசையென பேசிக்கொண்டிருந்தோம் அப்படியென்றால் எனக்கு இல்லையாஎன்றிணைந்த கிடாயை பார்த்து அதிர்ந்தோம் அப்பா விழித்துக் கொண்டார்கிடாய் பேசுவதை தாங்க …
ச.துரை
-
-
நத்தை எனக்குள் எப்போதுமேவாழ்விற்கும் சாவிற்குகும் இடையேநகர்கிற சிறு நத்தை இருக்கிறதுஅதன் உணர்கொம்புகள்எனது மகத்தான நாட்களைகட்டி இழுக்கிறதுஎன் பிசுபிசுத்த கன்னங்கள்நீர் காயாத வாடைகாற்றின் சாளாரங்களாகின்றனகொடும் வெயிலுக்குள் இறங்கும்பாதங்களை காண்கிறேன்யாராலும் கண்டெடுக்க முடியாதநிறமுள்ள வாழ்வேஎதற்கு மத்தியில்என்னை வைக்கபோகிறாய்நாளொன்றுக்கு கூட ஓயாதுஉலாவும் நத்தையேசற்றே நீ …
-
சிவப்பு எப்போதைக்கும் போல்தான்அந்நாளும் கொடுக்கப்பட்டதுஎனது வெள்ளை கையுறை திடீரென சிவந்ததுபதறினேன் அதை மேலதிகாரி கவனிக்கவில்லைஆனாலும் பயந்தேன் கால்சாராய்க்குள்கைநுழைத்து எடுக்கும் போதுசுட்டுவிரல் உள்ளேயே விழுந்துவிட்டதுசக பணியாளன் புன்முறுவலோடு அதைப் பார்த்தான்திரும்பத் திரும்ப கையை நுழைத்துவிரலை எடுக்க முயன்றேன்இப்போது எல்லோரும் பார்த்து விட்டார்கள்சிவந்த கையுறை …
-
உயிர் மீப்பெரும் மழைத்துளிவற்றப்போகும் வீடொன்றில் மூன்று மழைத்துளிகள் இரவு உணவாடுகின்றனசாமை வரகு கம்பு மற்றும்கருநீல குடுவை ததும்ப தழும்ப நஞ்சு. நம்புவோமாகபடுஎளிய புரோட்டாக்களை உண்கிற செல்வந்த உதடுகளேஅதன் சுருக்கங்களும் நிறமும் பெருந்திணை வீட்டு கூரையை ஒத்ததுபொழியும் மின்ராகங்களில்வாள்களின் பற்கள் …