“சிஜ்ஜடம்” என்றார் சாமியார். நல்ல கறுப்பு நிறம். தாடியும் தலைமயிரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து சிக்கலான சடைக்கொத்தாக இருந்தது. வாய்க்குள் பற்கள் மண்நிறத்தில் இருந்தன. அசையாமல் நிலைகுத்திய கண்கள். சுடலைப்பிள்ளை பக்கத்தில் இருந்த தரகு நாராயணனைப் பார்த்தார். “தாயளி, என்னல அவன் சொல்லுகான்?” …
ஜெயமோகன்
-
-
[ 1 ] செல்லம்மைதான் முதலில் கவனித்து வந்து குமரேசனிடம் சொன்னாள். “இஞ்சேருங்க, கேக்குதியளா?” “என்னது?” என்றான் “நம்ம எருமைய பாக்குதது உண்டா?” “பின்ன நான் பாக்காம உனக்க அப்பனா பாக்குதான்?” “அதில்ல” என்றாள் “போடி, போய் சோலிகளை பாரு.. …
-
கட்டுரைக்கு முன் 2018 ஆம் ஆண்டு இறுதியில், ‘யாவரும்’ பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில், சமகால சிறுகதைகளின் சவால்கள்,’ எனும் தலைப்பில் ஆற்றிய உரையை இந்தக் கட்டுரையின் முதல் விதை என சொல்லலாம். அதேயாண்டு குக்கூ காட்டுப்பள்ளியிலும் காரைக்குடி அருகே கண்டனூரிலும் …
-
இதழ் 7இதழ்கள்நேர்காணல்
“என் கலையில் நான் ஒரு மாஸ்டர்” – எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல் நேர்காணல் மற்றும் எழுத்தாக்கம்: கி.ச.திலீபன், புகைப்படங்கள்: சுந்தர் ராம் கிருஷ்ணன்
by olaichuvadiby olaichuvadiதமிழ் இலக்கியத்தின் பெருமைக்குரிய முகங்களில் ஒருவர் ஜெயமோகன். அசுரத்தனமான எழுத்து வசப்பட்டவர். புனைவுலகின் அனைத்துத் தளங்களிலும் தவிர்க்கவியலாத பங்களிப்பைச் செய்து வருபவர். இலக்கியம் என்பது ஒரு இயக்க ரீதியான செயல்பாடு என்பதை தொடர்ந்து முன் நிறுத்துபவர். தமிழில் மிகவும் அரிதான ‘பயண …