மகாநதியில் மிதக்கும் தோணி அடைந்துவிட்டான் அவன்மானுடம் அடைய வேண்டியஅந்தப் பொன்னுலகை!துடுப்பு வலித்து துடுப்பு வலித்துநதி கலக்குவதை நிறுத்திய வேளை,அசைந்துகொண்டிருந்த தோணிஅசையாது நின்ற வேளை,மின்னற்பொழுதே தூரமாய்க்காலமும் இடமும் ஒழிந்த வேளை,அடைந்துவிட்டான் அவன்! மகாநதியில் மிதக்கும் தோணிஉயிர்பிழைக்கும் வேகத்தோடேகரையிலிருந்த மக்கள்பாய்ந்து பாய்ந்து நீந்திக்கை …
Tag:
தேவதேவன்
-
-
அவன் என்ன செய்கிறான்? அவன் என்ன செய்கிறான்?கண்டதே காட்சிகொண்டதே கோலம் எனக்கவிதை எழுதிக்கொண்டிருக்கிறான்.இலட்சியம்?வாழ்க்கையின் இலட்சியம்தான்தனது இலட்சியம் என்கிறான்.வாழ்க்கையின் இலட்சியம்வாழ்வது தம்பி.இப்படி கண்டதே காட்சிகொண்டதே கோலம் என்பதல்லகவிதை எழுதுவதுமல்லவாழ்வு என்பது கவிதை எழுதுவதல்லபின்னே?கவிதையாயிருப்பது அது.கவிதை?துக்கம்மானுடம் இன்னும் கண்டடையாதவிடுதலை குறித்த வேட்கைவெறி.அறம், பார்வை,அரைகுறையானசின்னச்சின்ன …