சரிவு நான் சிறுவனாயிருந்த போதுதேவாலய வாயிலில்கால் நடுங்க நின்றுக்கொண்டுவாய் விட்டு கதறினார் ஒரு முதியவர். “ தொடங்குன எடத்துக்கே வந்துட்டேன் ஏசப்பா” பலூன்கள்பொம்மைகள்விளையாட்டு பொருட்கள் எனஎன் கவனம் இருந்தது. இந்நள்ளிரவில்அவரின் முகமும்ஏக்கம், வேதனை, விரக்தி யாவும் கொண்டஅவரது குரலும்நினைவிற்கு வருகிறது. ஏனோ …
பா.ராஜா
-
-
வீடு திரும்புதல் அன்றெனப் பார்த்து சீற்றம் கொண்டதுகடல்மரணித்த ஆமை ஒன்று கரையொதுங்கஅலைகளில்புரண்டு படுக்கின்றன மலைப்பாம்புகள்சேமித்த சிப்பிகள் சிதறும்படிகைகளை உதறி சிறுமியை இழுத்துச் செல்கிறார்தந்தைபாதம் தொட விழையும் அலைகளில்ஆளை விழுங்கும் ஆவேசம்சிறுமி வெறுங்கையுடன்திரும்ப நேர்ந்தது கடலலை சிறுமி தொட்ட சிப்பிகளுடன் அந்த நாளின் குலோப் …
-
பயணம் ஏறும் வழியிலிருந்துஇறங்கும் படியிடம் நெருங்குவதற்குள்சக்கரங்கள் தின்றிருப்பதுஅறுபது வருடங்களையாதலை நரைத்துத் தள்ளாடிஉடல் சிறுத்துஉயரப்பிடிக்கும் கை தளர்ந்துஇருக்கை கம்பியைப் பற்றிக்கொண்டுசரியான சில்லரையை நீட்டியபடிஎன் பெயர் மூப்புஎன் ஸ்டாப்பின் பெயரும் அதுவேதனிமைமூக்குக்கண்ணாடிபாரகான் செருப்புபதற்றம் மிகுந்த முன்னெச்சரிக்கைஅடிக்கடி பாக்கெட்டை தொட்டுப்பார்த்துக்கொள்ளும்ஜாக்கிரதை உணர்ச்சிஅனைத்தும் மூப்பு …