நம் காலத்தின் மகத்தான படைப்பிலக்கியவாதிகளில் ஒருவர் மிலன் குந்தேரா. பத்து நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, கவிதைகள், கட்டுரைகள் என இவரது இலக்கிய உலக பங்களிப்பு பரந்து விரிந்தது. எனினும், நாவல் எழுத்தையே பெரும்பாலும் தமக்குரிய கலை வெளிப்பாட்டு தேர்வாக கொண்டிருக்கிறார். …
ராம் முரளி
-
இதழ் 9இதழ்கள்நேர்காணல்மொழிபெயர்ப்பு
-
இதழ் 8இதழ்கள்நேர்காணல்மொழிபெயர்ப்பு
வரலாற்றுடனான எங்களது உறவு சிக்கல் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது! க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ மற்றும் ஹூலியானோ டோர்னெல்லஸ் நேர்காணல்!
by olaichuvadiby olaichuvadi2019ல் வெளியான பிரேசில் நாட்டுத் திரைப்படமான Bacurau, மைய நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஒதுக்குப்புறமான சிறிய நிலப்பகுதியில் வாழும் மனிதர்களுக்கும், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்துக்கொண்டு, அவர்களுக்கு எதிராக ஏவிவிடப்படும் பன்னாட்டு கொலை கும்பலுக்கும் இடையிலான மூர்க்கமான யுத்தத்தை …
-
இதழ் 6இதழ்கள்நேர்காணல்மொழிபெயர்ப்பு
சப்தத்தின் அடியாழத்தில் அந்த இசை புதைந்திருக்க வேண்டும் – ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரேய் தார்கோவஸ்கி நேர்காணல்! தமிழில்: ராம் முரளி
by olaichuvadiby olaichuvadiரஷ்ய திரைப்பட மேதை ஆந்த்ரேய் தார்கோவ்ஸ்கி, திரைப்பட உருவாக்கத்தில் பல புதிய வழிமுறைகளை தோற்றுவித்தவர். ‘கலை செயல்பாடு என்பதே ஒருவகையிலான பிரார்த்தனைதான்’ என்பதில் அவருக்கு தீவிரமான நம்பிக்கை இருந்தது. தார்கோவஸ்கியின் படங்களில் நான் பார்ப்பதெல்லாம் கனவுகளின் மயக்க நிலைகளைதான் என்கிறார் மற்றொரு …
-
ஆசியாவில் நிகழ்ந்த போர்களில் மிக நீண்ட காலவெளியை கொண்டதென கருதப்படுவது வியாட்நாம் போர். கிட்டதட்ட பதினெட்டு ஆண்டுகள் அந்தப் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. வியட்நாம் தனது நிலப்பரப்புக்குள் இருவேறு பிரதேசங்களாக பிரிந்து நின்று இந்தப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. …