தனக்கென புங்கை மரத்தடியில் இருந்த சில்வர் குண்டான், அமுத சுரபியாய் மாலை வேளையில் நிரம்பி தன் வயிற்றை நிறைக்க உதவிய பழைய நாட்களை நினைத்துக் கொண்டது டைகர். ஒருவார காலமாக குண்டானில் எந்தவித உணவுவகைகளும் விழாதது டைகருக்கு சோர்வையும் சோம்பலையும் தந்துவிட்டது. …
வா.மு.கோமு
-
-
கட்டுரைக்கு முன் 2018 ஆம் ஆண்டு இறுதியில், ‘யாவரும்’ பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில், சமகால சிறுகதைகளின் சவால்கள்,’ எனும் தலைப்பில் ஆற்றிய உரையை இந்தக் கட்டுரையின் முதல் விதை என சொல்லலாம். அதேயாண்டு குக்கூ காட்டுப்பள்ளியிலும் காரைக்குடி அருகே கண்டனூரிலும் …
-
வெங்கடாசலம் புங்கை மரத்தினடியில் அமர்ந்திருந்தான். சாரல் மழை தூறிக்கொண்டிருந்தது. சாலையோரத்தில் ரொம்ப காலமாகவே நின்றிருந்த புங்கை மரத்தினடியில் சாரல் சுத்தமாகவே இல்லை. சுள்ளிமேட்டூரிலிருந்து திங்களூருக்கு தன் எக்ஸெல் சூப்பரில் கிளம்பி வந்தவன் வெங்கடாசலம். விஜயமங்கலம் மேக்கூரைத் தாண்டி மூன்று கிலோமீட்டர் வடக்கே …
-
இதழ் 3இதழ்கள்நேர்காணல்
எனது எழுத்து பெண்களுக்கானது – எழுத்தாளர் வா.மு.கோமு நேர்காணல்: அ. சிவசங்கர், பிரவின்குமார், ஓவியம்: நாகா
by olaichuvadiby olaichuvadiசமகால கொங்கு மண் படைப்பாளிகளில் தனக்கானதொரு பிரத்யேகமான இடத்தினை நிறுவிக் கொண்டவர் வா.மு.கோமு. திருப்பூர் பின்னலாடைத் தொழில் வளர்ச்சிக்குப் பிறகு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிகழ்ந்த கிராமிய வாழ்வியல் மாற்றத்தை எழுத்தில் கொண்டு வந்தவர். கிராமங்கள் மீதான புனிதப்படுத்தப்பட்ட பிம்பத்தை நகைப்புக்குள்ளாக்கி …
-
குமாரசாமி குளித்து முடித்து விட்டு பாத்ரூம் கதவை திறந்து வெளிவந்தான். இடுப்பில் துண்டு மட்டும் சுற்றியிருக்க தலைமுடியை உதறிக் கொண்டே தன் அறை நோக்கிச் சென்றவன் கண்ணிற்கு ஹாலில் ஷோபாவின் மீது அன்றைய தினத்தந்தி கவனிப்பார்றறுக் கிடக்கவே அதைத் தூக்கிக் …
-
தாடியில் நாற்பது வெள்ளை முடிகளையும் தலையில் நாற்பது கறுநிற முடிகளை வைத்திருப்பவனுமான சின்னானுக்கு சொந்த ஊர் கருமாண்டியூர். இப்போது அவன் மனமெங்கும் காதில் கேட்ட செய்தி உண்மையா? இல்லையா? என்றே குழப்பமாய் இருந்தது. ஆள் ஆளிற்கு இந்த இரண்டு மாதங்களாகவே வாய்க்கு …
-
இரண்டு நாளாய் இடறிச் சென்ற வானம் பார்த்து ஏமாந்த கடவுளெனும் முதலாளி ஆழக்குழி வெட்டி பெரு விதையாய் அதில் தன்னை நட்டுவித்துக் கொண்டான் ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் பாசஞ்சர் ட்ரெயினிலிருந்து கட்டம் போட்ட லுங்கியணிந்தவனொருவன் இறங்கி ஊருக்குள் வந்து தன்னை ஊருக்குப் …