மேகேஷு ஒன்டில்லுதான் ராமுலு பற்றிய கதையை முதன்முதலில் என்னிடம் சொன்னான்.இந்த கல் பூமியில்தான் ராமுலு ரொம்ப காலம் வசித்துவந்தான். நிறைய நாய்களையும் பூனைகளையும் அவன் வளர்த்து வந்தான். அவன் இவ்வாறு சொல்லத் தொடங்கியதும், உடனே எனக்கு அந்த ஊருக்கு “குக்கல, …
இதழ் 9
-
-
[ 1 ] செல்லம்மைதான் முதலில் கவனித்து வந்து குமரேசனிடம் சொன்னாள். “இஞ்சேருங்க, கேக்குதியளா?” “என்னது?” என்றான் “நம்ம எருமைய பாக்குதது உண்டா?” “பின்ன நான் பாக்காம உனக்க அப்பனா பாக்குதான்?” “அதில்ல” என்றாள் “போடி, போய் சோலிகளை பாரு.. …
-
நத்தை எனக்குள் எப்போதுமேவாழ்விற்கும் சாவிற்குகும் இடையேநகர்கிற சிறு நத்தை இருக்கிறதுஅதன் உணர்கொம்புகள்எனது மகத்தான நாட்களைகட்டி இழுக்கிறதுஎன் பிசுபிசுத்த கன்னங்கள்நீர் காயாத வாடைகாற்றின் சாளாரங்களாகின்றனகொடும் வெயிலுக்குள் இறங்கும்பாதங்களை காண்கிறேன்யாராலும் கண்டெடுக்க முடியாதநிறமுள்ள வாழ்வேஎதற்கு மத்தியில்என்னை வைக்கபோகிறாய்நாளொன்றுக்கு கூட ஓயாதுஉலாவும் நத்தையேசற்றே நீ …
-
எனது திசைகாட்டி மிகையாக உரைக்கவில்லைதனது பணியைச் செவ்வனே புரிவதில்இந்த துருப்பிடித்த திசைகாட்டிதான் எனக்கு முன்னோடிவிடுப்பு கேட்டதில்லைஅயர்ந்திருந்ததில்லைஇரண்டாயிரம் வருடங்கள் கழிந்துவிட்டனஇன்னும் கடமை தவறாதுபிறந்ததிலிருந்தேவடக்கை நோக்கிதனது விரலைநீட்டிக்கொண்டேயிருக்கிறதுஅந்தப் பக்கம் பார்எவரோ வருகிறார்கள்அதுவும் கையில் கத்தியோடு என்பது போல.அதனால்பெரும்பாலும்வழித்துணையாக அது கூடவே செல்கிறேன் சமயங்களில் சந்தோசப்பட்டுக் கொள்ளட்டுமே எனதூரத்தின் ஆழங்களில்தொலைந்தும் போகிறேன்பதிலுக்குநத்தைகள் மலையுச்சியை …
-
கட்டுரைக்கு முன் 2018 ஆம் ஆண்டு இறுதியில், ‘யாவரும்’ பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில், சமகால சிறுகதைகளின் சவால்கள்,’ எனும் தலைப்பில் ஆற்றிய உரையை இந்தக் கட்டுரையின் முதல் விதை என சொல்லலாம். அதேயாண்டு குக்கூ காட்டுப்பள்ளியிலும் காரைக்குடி அருகே கண்டனூரிலும் …
-
தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருந்தது. கார் மேகங்கள் மங்களூரில் புலரியை ஒத்தி வைத்திருந்தது. தொடர்ந்து பொழிந்திருந்த மழையால் மரங்களும், செடி கொடிகளும் பசும் ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன. கவிந்திந்திருந்த சாம்பல் நிறக் காலை வெளிச்சத்திற்கு உயிரொளியூட்டுவது போல டோங்கர்கிரி வெங்கட்ரமணா கோவிலின் மெலிந்த …
-
ஆவணித் திங்கள், மூன்றாம்பிறை, பிரம்ம முகூர்த்தத்தில் நகரச்சத்திரத்தில் கூடிய முந்நுாற்றி இருபது குடும்பங்கள், இராஜத் துரோகக் குற்றத்திலிருந்து தப்பிக்கும் வழி கிடைக்காமல் ஸ்தம்பித்திருந்த அதே சமயம், தலைமறைவான மாவடிப்பிள்ளையின் வீட்டில் மகன் சாம்பாஜி உறக்கமின்றி, கைமீறிப் போன காரியங்களை நினைத்தபடி, …
-
கண்களைத் திறக்க முயன்றான்… முடியவில்லை! கொஞ்சமும் அசைக்க முடியாமல் கெடுபிடியாக உடம்பு சுருண்டிருந்தது. ஏதோ பசை அப்பியதைப்போல் கைகால் விரல்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருந்தன. ஒருவேளை, தான் பிளாஸ்டிக் டின்னிற்குள் அடைபட்டிருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருளாகவோ இல்லை உலகின் மிகச்சிறிய மணல் …
-
இதழ் 9இதழ்கள்கதைமொழிபெயர்ப்பு
வாழ்க்கையின் நியதி ஜாக் லண்டன், தமிழில்: கார்குழலி
by olaichuvadiby olaichuvadiமுதியவர் கோஸ்கூஷ் பேராவலோடு உற்றுக்கேட்டார். பார்வை மங்கி நீண்டகாலம் ஆகிவிட்டாலும் கேட்கும் திறன் நுட்பமாகவே இருந்தது. மிகவும் மெல்லிய ஓசைகூட சுருங்கிய நெற்றியைத் துளைத்து அதன்பின்னே குடியிருந்த அவரின் ஒளிவீசும் கூர்மதியை அடைந்தது. ஆனாலும் இப்போதெல்லாம் சுற்றியிருக்கும் உலகத்தின் நடவடிக்கைகளில் …
-
இதழ் 9இதழ்கள்கதைமொழிபெயர்ப்பு
வெட்டுக்கிளிகளின் மென் தாக்குதல் டோரிஸ் லெஸ்ஸிங், தமிழில்: கோ.கமலக்கண்ணன்
by olaichuvadiby olaichuvadiஅந்த ஆண்டு மழை நன்கு பொழிந்தது; அவை பயிர்களுக்கு எவ்வண்ணம் தேவையோ அவ்வண்ணமே பெய்து கொண்டிருந்தன, வீட்டின் ஆண்கள் மழைபற்றி அப்படி ஒன்றும் மோசமில்லை என்று பேசிக்கொண்டிருந்ததை மார்க்ரெட் அறிந்து கொண்டாள். பருவநிலை போன்ற விசயங்களில் எல்லாம் மார்க்ரெட்டுக்கு சுயமாக …