ஓலைச்சுவடி
கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
Category:

இதழ் 5

  • இதழ் 5இதழ்கள்தொடர்

    தமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்ந்தோர் நிலை – 1
    சு. வேணுகோபால்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      1 நவீன தமிழிலக்கியத் தளத்தில் போர் இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்கிற வகையினத்தை ஈழத்து அரசியல் சூழல் உருவாக்கியது. ‘புலம் பெயர்ந்தோர் இலக்கியம்’ என்கிற சொல்லாடல் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே புதுமைப்பித்தன் அந்த வகையினத்திற்குரிய பிரச்சனைப்பாடுகள் செறிந்த புலம்பெயர்தலின் …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 5இதழ்கள்கவிதை

    வே.நி.சூர்யா கவிதைகள்
    வே.நி.சூர்யா

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

    நளிர்த்துளி போல் ஒர் இரவு ஏதோ இருளே சிறகசைத்து பறந்து செல்வது போல ஒரு காகம் புறப்படுகிறது.ஒட்டுமொத்த உலகையும்உலுக்கவேண்டுமென்று எதிர்பார்த்து நிற்கும் அசைவின்மை.கருநீல விசும்பில் விமானம் இட்டுச்சென்ற புகைநெடுஞ்சாலை.அச்சாலையின் இருமருங்கிலும் நட்சத்திர மரங்கள்.சற்றே உற்றுப்பார்க்கிறேன்,ஆ! அங்கே யாரோயொருவர் தன் மகளுடன் நடந்துகொண்டிருக்கிறார்தான்தான் …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 5இதழ்கள்கதை

    ஐந்து குறுங்கதைகள்
    சுரேஷ் ப்ரதீப்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

    1 மேசையைப் பூட்டி எழுந்தபோது எல்லா சனிக்கிழமைகளிலும் மறுநாள் அலுவலகம் விடுமுறை என்பதால் தோன்றும் மென்குதூகலம் மனதில் பரவியது. வாசலுக்கு வந்தபோது கான்கிரீட் கட்டடம் அளித்திருந்த தட்பவெட்பம் சற்று மாறி தோலில் குளிர்ச்சியை உணர்ந்தபோது குதூகலம் சற்று கூடுவதாக உணர்ந்தேன். கூடிய …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 5இதழ்கள்கவிதை

    பா.ராஜா கவிதைகள்
    பா.ராஜா

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      பயணம்   ஏறும் வழியிலிருந்துஇறங்கும் படியிடம் நெருங்குவதற்குள்சக்கரங்கள் தின்றிருப்பதுஅறுபது வருடங்களையாதலை நரைத்துத் தள்ளாடிஉடல் சிறுத்துஉயரப்பிடிக்கும் கை தளர்ந்துஇருக்கை கம்பியைப் பற்றிக்கொண்டுசரியான சில்லரையை நீட்டியபடிஎன் பெயர் மூப்புஎன் ஸ்டாப்பின் பெயரும் அதுவேதனிமைமூக்குக்கண்ணாடிபாரகான் செருப்புபதற்றம் மிகுந்த முன்னெச்சரிக்கைஅடிக்கடி பாக்கெட்டை தொட்டுப்பார்த்துக்கொள்ளும்ஜாக்கிரதை உணர்ச்சிஅனைத்தும் மூப்பு …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 5இதழ்கள்கதை

    உர்சுலா லெ குவின்-இன் வலது ஆள்காட்டி விரல்
    சித்துராஜ் பொன்ராஜ்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      உர்சுலா லெ குவின்-இன் கத்தரித்த வலது ஆள்காட்டி விரலை கசங்கிய பழைய செய்தித்தாள் பக்கங்கள் நிரப்பிய அட்டைப் பெட்டியில் சியாமளா அனுப்பியிருந்தாள். விரலுக்கு அடியில் கோணலாக கிழிக்கப்பட்ட நோட்டுப் புத்தகத் தாளில் நீல நிற மையில் ‘இதோ உனக்காக. உர்சுலா …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 5இதழ்கள்தொடர்

    கல்மலர் – 1
    சுநீல் கிருஷ்ணன்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

    (26.9.19- சாகித்ய அகாதெமி காந்திகிராமம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடத்திய ‘காந்தியும் தமிழ் இலக்கியமும்’ என்கிற அமர்வுக்காக எழுதப்பட்ட கட்டுரை. பேசுபொருள்: சத்திய சோதனையும் பிற புத்தகங்களும்) 1 இந்தக் கட்டுரையை ஒரு ஒப்புதல் வாக்குமூலத்துடனேயே தொடங்க வேண்டும். காந்தியின் வேறு வேறு …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 5இதழ்கள்கட்டுரை

    ஸ்டீபன் ஹாக்கிங் – சம காலத்தின் முன்னோடி
    ஜெகதீசன் சைவராஜ்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

        We are just an advanced breed of monkeys on a small planet orbiting average star. But we can understand the universe and that makes us very special.-Stephen Hawking …

    மேலும் படிக்க
    1 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 5இதழ்கள்கதைமொழிபெயர்ப்பு

    குறுமணற் சந்தில் ஒரு காதல்
    செம்பேன் உஸ்மான், ஆங்கிலம் வழி தமிழில்: லிங்கராஜா வெங்கடேஷ்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      அந்தத் தெருவுக்குப் பெயர் இல்லை. குறுமணற் சந்து என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும். அப்படியொன்றும் நீளமானதில்லை, 200 கஜத்திற்கு மேல் இருக்காது. ‘மரியம் பா’ என்றழைக்கப்பட்ட அந்த காரைவீட்டில் தொடங்கும் சந்து அந்த ஊரின் குறுக்காகச் செல்லும் பெரிய தெருவில் …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 5இதழ்கள்கட்டுரை

    நீர் எழுத்து – நூல் பகுதிகள்
    நக்கீரன்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      ஆறு என்பது… பருவமழை தொடங்கினால் ஆற்றிலே நீரோட, நீரிலே மீனோட, காடர்களுக்கும் வாழ்வு ஓடும். மழை பெய்ததும் மண்ணிலிருந்து வெளிவரும் வரமீன், கட்டன் தவலா போன்ற மீன்களைப் பிடித்து நெருப்பில் வாட்டி வைத்துக் கொள்வர். அவை மூச்சுதிணறல், அம்மை போன்ற …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 5இதழ்கள்கவிதை

    முத்துராசா குமார் கவிதைகள்
    முத்துராசா குமார்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      அரசாணை   செல்லப்பிராணிகளின்ஒரேயொரு உறுப்பை மட்டும் தான்வளர்க்க அனுமதியுண்டு என்ற அரசாணை வந்தது.வயிறை மட்டும் விடச்சொல்லிஎல்லாமும் அறுக்கப்பட்ட எனது யானைதான் வைக்கோல் படப்பு.நண்பனது யானைக்கு வாயைவிட்டுச் சென்றனர்.தரையில் துள்ளும் அந்த வாய் மங்கம்மா கண்மாயின் மடை.திருப்பூருக்குபஞ்சம் பிழைக்கப் போயாவதுசிறுமலை வாழைத் …

    மேலும் படிக்க
    1 FacebookTwitterPinterestEmail
Load More Posts

தேட

தற்போதைய பதிப்பு

  • விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்
  • இச்சாமதி
  • எக்சிட்
  • செல்வசங்கரன் கவிதைகள்
  • உலர்த்துகை

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 12
  • இதழ் 13
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top
ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு