முதியவர் கோஸ்கூஷ் பேராவலோடு உற்றுக்கேட்டார். பார்வை மங்கி நீண்டகாலம் ஆகிவிட்டாலும் கேட்கும் திறன் நுட்பமாகவே இருந்தது. மிகவும் மெல்லிய ஓசைகூட சுருங்கிய நெற்றியைத் துளைத்து அதன்பின்னே குடியிருந்த அவரின் ஒளிவீசும் கூர்மதியை அடைந்தது. ஆனாலும் இப்போதெல்லாம் சுற்றியிருக்கும் உலகத்தின் நடவடிக்கைகளில் …
மொழிபெயர்ப்பு
-
-
இதழ் 9இதழ்கள்கதைமொழிபெயர்ப்பு
வெட்டுக்கிளிகளின் மென் தாக்குதல் டோரிஸ் லெஸ்ஸிங், தமிழில்: கோ.கமலக்கண்ணன்
by olaichuvadiby olaichuvadiஅந்த ஆண்டு மழை நன்கு பொழிந்தது; அவை பயிர்களுக்கு எவ்வண்ணம் தேவையோ அவ்வண்ணமே பெய்து கொண்டிருந்தன, வீட்டின் ஆண்கள் மழைபற்றி அப்படி ஒன்றும் மோசமில்லை என்று பேசிக்கொண்டிருந்ததை மார்க்ரெட் அறிந்து கொண்டாள். பருவநிலை போன்ற விசயங்களில் எல்லாம் மார்க்ரெட்டுக்கு சுயமாக …
-
இதழ் 9இதழ்கள்கதைமொழிபெயர்ப்பு
காலம் அருளும் தருணங்கள் ஜுவாங் கிமரீஸ் ரோஸா, தமிழில்: லதா அருணாச்சலம்
by olaichuvadiby olaichuvadiதலைகீழ் பிரிவு அது எப்போதோ இருந்த வேறொரு காலம். ஆயிரக்கணக்கான மனிதர்கள் சேர்ந்து நிர்மாணித்துக் கொண்டிருக்கும் மகத்தான நகரை நோக்கி மீண்டும் ஒரு பயணத்தில் இருந்தான் அந்தச் சிறுவன். ஆனால் இம்முறை தனது மாமாவுடன் பயணம் போகிறான். விமானப் புறப்பாடு …
-
இதழ் 9இதழ்கள்நேர்காணல்மொழிபெயர்ப்பு
புத்தகத்தின் வெற்றி என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக உண்டாவதில்லை! – எழுத்தாளர் மிலன் குந்தேரா நேர்காணல்: ஜோர்டன் எல்கிராப்லி, தமிழில்: ராம் முரளி
by olaichuvadiby olaichuvadiநம் காலத்தின் மகத்தான படைப்பிலக்கியவாதிகளில் ஒருவர் மிலன் குந்தேரா. பத்து நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, கவிதைகள், கட்டுரைகள் என இவரது இலக்கிய உலக பங்களிப்பு பரந்து விரிந்தது. எனினும், நாவல் எழுத்தையே பெரும்பாலும் தமக்குரிய கலை வெளிப்பாட்டு தேர்வாக கொண்டிருக்கிறார். …
-
இதழ் 8இதழ்கள்மொழிபெயர்ப்புவிவாதம்
வில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு விவாதம் தமிழாக்கம்: நம்பி கிருஷ்ணன்.
by olaichuvadiby olaichuvadiதாமஸ் லெக்லேர்: புனைவு மொழியின் பயன்பாடுகளில் இயல்பாகவே அறத்தை வலியுறுத்தும் பயன்பாடு என்று ஏதாவது இருக்கிறதா? ஜான் கார்ட்னர்: நான் “அறப் புனைவு குறித்து” என்ற புத்தகம் எழுதியபோது, நெஞ்சறிந்து அறத்தை வலியுறுத்தும் குறிப்பிட்ட வகையானதொரு புனைவை, மனிதர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் …
-
இதழ் 8இதழ்கள்நேர்காணல்மொழிபெயர்ப்பு
வரலாற்றுடனான எங்களது உறவு சிக்கல் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது! க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ மற்றும் ஹூலியானோ டோர்னெல்லஸ் நேர்காணல்!
by olaichuvadiby olaichuvadi2019ல் வெளியான பிரேசில் நாட்டுத் திரைப்படமான Bacurau, மைய நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஒதுக்குப்புறமான சிறிய நிலப்பகுதியில் வாழும் மனிதர்களுக்கும், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்துக்கொண்டு, அவர்களுக்கு எதிராக ஏவிவிடப்படும் பன்னாட்டு கொலை கும்பலுக்கும் இடையிலான மூர்க்கமான யுத்தத்தை …
-
இதழ் 8இதழ்கள்கதைமொழிபெயர்ப்பு
ஆகாசராஜனும் சின்னப் பறவையும் கன்னட மூலம்: வைதேகி, ஆங்கிலத்தில்: சுகன்யா கனரல்லி, தமிழில்: தி.இரா.மீனா
by olaichuvadiby olaichuvadiஅந்தச் சிறிய பறவைக்கு இறக்கைகள் முளைக்க மற்ற பறவைகளை விட அதிக நாளானது. இன்னும் அது வானத்தில் பறக்கவில்லை. ஏனப்படி? ஏனெனில் அந்தச் சிறிய பறவை தன்னுடைய ஆகாசராஜனை கண்டுபிடிக்கவில்லை. மற்ற எதற்கும் அந்தப் பறவை இணங்காது. அதனால் அந்த …
-
இதழ் 8இதழ்கள்கதைமொழிபெயர்ப்பு
தியான மையத்தில் வியாகுல மாதா மலையாள மூலம்: மதுபால் தமிழில்: நிர்மால்யா
by olaichuvadiby olaichuvadiடிவைன் மையத்தை புகைவண்டி அடைந்தபோது நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது. ஒரு நிமிடத்திற்கு மேலாக புகைவண்டி நிற்காது. ஆகவே, அவசர அவசரமாக ஃபிலோமினாவை கீழே இறக்கினாள் மேரியம்மா. ஃபிலோமினாவுக்கு மிகவும் பசித்தது. இருப்பினும் அவ்விஷயத்தை மேரியம்மாவிடம் சொல்லவில்லை. மழைமேகம் கவிந்த வானத்தைப் …
-
இதழ் 8இதழ்கள்கவிதைமொழிபெயர்ப்பு
பி.ராமன் கவிதைகள் மலையாளத்திலிருந்து தமிழில்: ராஜன் ஆத்தியப்பன்
by olaichuvadiby olaichuvadiபெருநகரின் குழந்தை படுத்திருந்து அங்குமிங்கும் வாலையசைத்து குட்டிகளுக்கு விளையாட்டுக் காட்டும் பூனையைப்போல் இப்பெரு நகரம் குறுக்கு வழிகளையும் இடுங்கிய தெருக்களையும் காட்டிச் செலுத்தியபடி புதிய என்னை விளையாடுகிறது. எதைத் தொடர்ந்தும் எங்கும் சேர முடியவில்லை. எப்போதும் வழி தவறுகிறது. அதனால் …
-
இதழ் 8இதழ்கள்கவிதைமொழிபெயர்ப்பு
மங்களேஷ் டபரால் கவிதைகள் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு: எம்.கோபாலகிருஷ்ணன்
by olaichuvadiby olaichuvadiஓசைகள் சிறிதுநேரத்துக்குப் பிறகுஒலிக்கத் தொடங்கும் ஓசைகள். முதலில் பக்கத்திலிருந்து நாயொன்று குரைக்கத் தொடங்கும்சிறிது நேரம் கழித்து ஒரு குதிரை கனைக்கும்குடியிருப்புக்கு வெளியிலிருந்து நரிகள் ஊளையிடும் இடையிடையே எங்கிருந்தோ சில்வண்டுகளின் சத்தம் இலைகளின் அசைவுகள்நடுவில் எங்கோபாதையில் யாரோ தனியாக நடந்து செல்லும் ஓசை …