கட்டுரைக்கு முன் 2018 ஆம் ஆண்டு இறுதியில், ‘யாவரும்’ பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில், சமகால சிறுகதைகளின் சவால்கள்,’ எனும் தலைப்பில் ஆற்றிய உரையை இந்தக் கட்டுரையின் முதல் விதை என சொல்லலாம். அதேயாண்டு குக்கூ காட்டுப்பள்ளியிலும் காரைக்குடி அருகே கண்டனூரிலும் …
சித்துராஜ் பொன்ராஜ்
-
-
வசுமதி நான்கு முட்டைகளை உடைத்து அவற்றிலிருந்த வெள்ளைக் கருவையும் மஞ்சள் கருவையும் வாய் அகன்ற கண்ணாடிப் பாத்திரத்தில் கொட்டினாள். கண்ணாடிப் பாத்திரத்தின் அருகில் கவிழ்த்து வைத்திருந்த முட்டை ஓடுகளின் உட்புறங்கள் சமையலறை விளக்குகளின் வெளிச்சத்தில் பளபளத்தன. வசுமதி சமையலறை …
-
Uncategorizedஇதழ் 6இதழ்கள்கட்டுரை
வெளிச்ச நகரத்தின் கரு நிழல்கள்: கோகோலின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கதைகள் சித்துராஜ் பொன்ராஜ்
by olaichuvadiby olaichuvadi1 1828-இல் தனது பத்தொன்பதாவது வயதில் நிகோலே கோகோல் உக்ரனைவிட்டு ரஷ்யாவின் அன்றைய தலைநகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்குக்கு மிகப் பெரிய கனவுகளோடு நுழைந்தார். கோகோலின் காலத்தில் நாட்டுப்புறமாகக் கருதப்பட்ட உக்ரைனோடு ஒப்பிடுகையில் பீட்டர்ஸ்பர்க் மாநகரம் உலகின் அற்புதங்களில் ஒன்றாகவும், நட்சத்திரமண்டலம்போல் …
-
இதழ் 5இதழ்கள்கதை
உர்சுலா லெ குவின்-இன் வலது ஆள்காட்டி விரல் சித்துராஜ் பொன்ராஜ்
by olaichuvadiby olaichuvadiஉர்சுலா லெ குவின்-இன் கத்தரித்த வலது ஆள்காட்டி விரலை கசங்கிய பழைய செய்தித்தாள் பக்கங்கள் நிரப்பிய அட்டைப் பெட்டியில் சியாமளா அனுப்பியிருந்தாள். விரலுக்கு அடியில் கோணலாக கிழிக்கப்பட்ட நோட்டுப் புத்தகத் தாளில் நீல நிற மையில் ‘இதோ உனக்காக. உர்சுலா …
-
மகேஷ்வரனுக்குள் கடந்துபோன அந்தமாலை நேரம் ஆழ்ந்த நிசப்தங்களாலும், கூர்மையான முனைகளுடைய கூழாங்கற்களாலும் கட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் கொடுத்த படிவத்தின் முனைகளும் கூழாங்கற்களின் ஓரங்களைப்போலத்தான் கூர்மையாக இருந்தன.ஜேசன் இதைக் கேட்டிருந்தால் நிச்சயம் பளீர் வெள்ளை பற்கள் மின்னப் பெரிதாகச் சிரித்திருப்பான். என்ன சினிமாத்தனமாக …