ஊத்தங்கரை தேவாலயத்தின் உள் சுவர்கள் அதிர அதிர மேரியின் குரல் கனத்துக்கொண்டே போனது. அவளது கேவல் உடைந்து அந்த தேவாலயமே அழுவது போல் குலுங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் மூவரைத் தவிர தேவாலயத்தில் யாருமில்லை. தாமஸ் தனது பிரெஞ்ச் தாடியின் நடுவிலிருந்த வெள்ளை முடியை …
இதழ் 12
-
-
புவனா மார்புகளின் மேல் கைவிரல்களைக் கோர்த்தபடி கிடந்தாள். கால்கள் அகன்று விரிந்திருந்தன. புடவையை முழங்காலுக்கு மேலே நன்றாக இழுத்து விட்டிருந்தாள். காற்று தாராளமாய் உள்நுழைந்து அந்தரங்க பிரதேசத்தைத் தடவிச் சென்றபோது இதமாயிருந்தது. அதனால் உண்டான சிலுசிலுப்பில் எரிச்சல் சற்று மட்டுப்பட்டது போலிருந்தது. …
-
அமோகமாக பெருகுகிற வாழ்வு கோபத்தில் சுவரில் கையை முட்டிக் கொண்டவர் ஒரு சிறிய துளையை சுவரில் மறந்து வைத்துவிட்டுப் போகிறார் எப்படியும் அதை மறுநாள் வந்து எடுக்க வருவார் துளை பார்க்க அப்படியே என்னை மாதிரியே இருக்கிறதென அப்பொழுது பூரிப்பார் பாருங்கள் …
-
வேட்டுகளின் அடுத்தடுத்த ஒலிகள் அந்த கருக்கல் நேரத்தை அதிர உசுப்பியது. மரங்களில், வயல்வெளிகளில் உறங்கிய பறவைகள் விலங்குகள் சட்டென்று கலைந்து சத்தமிடத் தொடங்கின. ’ம்மா’ என்ற பசுக்களின் கார்வையான அடிக்குரல் அழைப்புகளால், வயல்வெளிகளுக்கு நடுவில் இருந்த வீடுகளில் விளக்கொளிகள் ஒவ்வொன்றாக ஔிர்ந்தன. …
-
பயிற்சி செவிலி தனது முதலாவது ஊசி செலுத்தும் வைபவத்தை நடுங்கும் கரங்களோடு எதிர்கொள்கிறாள் நோஞ்சான் கிழவியின் சதைப்பற்றற்ற இடது தோள் அச்சமூட்டுகிறது சின்னஞ்சிறு புட்டித்திரவத்தை உறிஞ்சிக்கொள்ள பிரயத்தனப்படுகிறாள் உலர்ந்து தளர்ந்த கரம் எதிர்வினையாற்றக் கிஞ்சித்தும் முயலவில்லை பஞ்சில் டிஞ்சர் நனையத் துடைத்து …
-
திருத்தம் ஒரேயொரு விதிமுறை மட்டும் முதலிலேயே தவறிவிட்டது மூன்றுபேருக்கு மூன்று நாற்காலிகளென துவங்கிவிட்டது விளையாட்டு இப்போது காலி நாற்காலிகளையல்ல அவர்கள் பார்ப்பது முடியும் இசையையல்ல அவர்கள் கேட்பது சுழன்றோடும் அவர்களின் உடலெங்கும் பொருந்திவிட்டது இசையின் ஒளி ஓடுதலின் களிப்பு அமர்தலின் இயல்பு …
-
தீயில் யானை யானை வடிவில் ஒரு விறகுக் கட்டை அச்சு அசல் விறகு யானை நிறம் மட்டும் பழுப்பு சிறிது தீயில் காட்டி எடுக்க நிறம் ஆனது கருப்பு அச்சு அசல் யானை காட்சி அதிசயம் விரலை ஒரு வளையம் போலாக்கி …
-
என் பாடல் மெல்லுதிர் காடு, ஒரு அலகில் சொறியும் சொல், பின் இறக்கையால் பறக்கும் பறவை; இரவு முடிந்து வரும் பாடல் உச்சாடனத்தின் கானலெனப்படுவதென்ன? சப்தங்களின் லாகிரியா? லகுவான புணர்ச்சியின் சோம்பலா? வெயில் பழுத்த கண்களா? ஒரே ஒரு பெண்ணா? மூன்றாவதாக …
-
நகர உதிரிகளின் பாடல்கள் நாங்கள் முன்பு கால்நடை மேய்ப்பர்களாகவும் மரத்தச்சர்களாகவும் இருந்தோம். பிறகு சில உடல்களுக்கெனச் சிலுவைகளையும் பிரேதங்களுக்கான சரியளவில் சவப்பெட்டிகளையும் செய்பவர்களானோம். நாங்கள் முன்பு தையல்காரர்களாகவும் குடை மற்றும் பூட்டு ரிப்பேர்களைச் சரி செய்பவர்களாகவும் இருந்தோம். பிறகு, கல்லறைக்கற்களின் மீது …