பல்லி படுதல் புறப்பட்ட ஞான்றுபல்லி ஒலித்தது.உள்சென்று அமைதியாக அமர்ந்துவிட்டேன்.மூச்செறிந்து மீண்டும்புறப்பட்டேன்.பல்லி ஒலித்தது.உள்நுழைந்துதண்ணீர் பருகியவாறுசுற்றிலும் தேடினேன்.எங்கும் பல்லியைக் காணமுடியவில்லை.சடங்கெல்லாம் புரட்டென்றுசடுதியில் கிளம்பினேன்.செல்லுமிடமெங்கும்வலுத்தது பல்லியின் ஒலி.ஓடினேன்.உடன் ஓடிவந்துகுருமௌனி சொன்னார்:“உன்னைத் துரத்துவது அறம்,பயலே”. விளர்இசை பாறையில் தனித்துக்கிடக்கும்அலை கொணர்ந்த வெண்சங்குயாதின் மதர்த்த யோனியோ?காற்றதன் இணையோ?ஆர்ப்பரிக்கும் அலைகளெல்லாம்அருவக் கலவியின்ஆலிங்கனக் கதறலின் எதிரொலியோ?…
கவிதைகள்
-
-
சிறு துண்டு இனிப்பு 1 இத்தனை பிரார்த்தனைகளிலும் முழுமையடைந்திடாதஒரு சிறிய அன்பின் கடைசித் தருணத்தைஎல்லோரும் வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அது சட்டென மலர்ந்துசில இதழ்களை நெருக்கமாகக் காண்பிக்கிறது.நமக்கென எதுவுமேயில்லையென்ற காலத்தில்,அப்பெரும் வலியை ஒன்றுமற்றதாகமாற்றிவிடுகிறதது.வாழ்வென்பது,சற்று நீண்டு கிடக்கும் இச்சமவெளியில்ஒரு புல்லைப் போலச்சுதந்திரமாகக் காயத்துவங்குவதுதான்.வாழ்வின் சிறுசிறு…
-
சந்தோஷ நிறம் மரம் நிறைய இலைகள்சந்தோஷ நிறமான பச்சையில்மிளிர்கின்றனஒன்றை மட்டும்தின்ன ஆரம்பித்திருக்கிறதுதுயரின் நிறமான பழுப்புபச்சை என்ற சந்தோஷக் கைகள்கைவிடும்போதுஒரு இலையானதுபள்ளத்தாக்கில் அலறிக்கொண்டேவிழுகிறதுபள்ளத்தாக்குக்குள் பள்ளத்தாக்கெனஅலறலுக்குள் அலறலெனவிரிந்துகொண்டே செல்கிறது. அதிசய மரம் சாக்கடையோரம் கிடந்தவனைதூக்கிச் சென்றுமரத்தடியில் கிடத்துகிறான்தூரத்தில் நின்றுகொண்டுபோவோரிடமும் வருவோரிடமும்சொல்கிறான்அங்கே பாருங்கள்அந்த அதிசய மரம்தனக்குக்…
-
சரிவு நான் சிறுவனாயிருந்த போதுதேவாலய வாயிலில்கால் நடுங்க நின்றுக்கொண்டுவாய் விட்டு கதறினார் ஒரு முதியவர். “ தொடங்குன எடத்துக்கே வந்துட்டேன் ஏசப்பா” பலூன்கள்பொம்மைகள்விளையாட்டு பொருட்கள் எனஎன் கவனம் இருந்தது. இந்நள்ளிரவில்அவரின் முகமும்ஏக்கம், வேதனை, விரக்தி யாவும் கொண்டஅவரது குரலும்நினைவிற்கு வருகிறது. ஏனோ…
-
1 வழி தப்பிய நாய்க்குட்டிக்குஎறும்புகள் புற்றுக்கு திரும்புவதுவேடிக்கையாயிருக்கிறதுவாலைக் கவ்வத் துடித்துதோற்கும் நீட்டல் நகபஞ்சு பாதங்களால்புற்றைக் கலைத்துப்பொழுது போக்குகிறதுகுரைப்பிழந்த வீடுகுறையுறக்கத்தில்சாலை நோக்கி ஊளையிடுகையில்ஒன்றோடொன்று சந்திக்கும்விளக்கற்ற முனையிலிருந்துதிரும்புதல் சாத்தியமிலாபாதை நீளத் தொடங்குகிறது 2 வெளி மொத்தமும்மேய்ச்சல் நிலமாய்பனிநீர் கனக்கும் புல்லைஅதக்கி கடவாயில் ஒடுக்கும்எருமையின் திமிலேறிஅமர்கிறது…
-
மகாநதியில் மிதக்கும் தோணி அடைந்துவிட்டான் அவன்மானுடம் அடைய வேண்டியஅந்தப் பொன்னுலகை!துடுப்பு வலித்து துடுப்பு வலித்துநதி கலக்குவதை நிறுத்திய வேளை,அசைந்துகொண்டிருந்த தோணிஅசையாது நின்ற வேளை,மின்னற்பொழுதே தூரமாய்க்காலமும் இடமும் ஒழிந்த வேளை,அடைந்துவிட்டான் அவன்! மகாநதியில் மிதக்கும் தோணிஉயிர்பிழைக்கும் வேகத்தோடேகரையிலிருந்த மக்கள்பாய்ந்து பாய்ந்து நீந்திக்கை…
-
இன்னொருமுறை சந்திக்க வரும்போது இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகஒரு துண்டு பூமியைக் கொண்டு வருவேன்.திரும்பும்போதுதுகள்களின் பெருமூச்சை எடுத்துச் செல்வேன். இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகக்கையளவு சமுத்திரத்தை முகந்து வருவேன்.விடைபெறும்போதுஅலைகளின் நடனத்தைக் கொண்டு போவேன் இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகஒருபிடிக் காற்றைப் பிடித்து வருவேன்படியிறங்கும்போதுஉயிரின் துடிப்புகளைக் கணக்கிட்டு…
-
அபயம் விரிந்து கிடக்குமிவ்விண்ணிற்கும் கீழேவிம்மிப் பெருத்த கனவுகளோடுவியர்த்தமாய் அலைந்திடும்எம் தேகத்துள்மூச்சிழையும் மட்டும்பூச்சிகளின் நாதரே,மண்ணிற்குமுள்ளேஉம் பசி பொறுத்தருள்வீராக!மரித்தமறுகணத்திலிருந்து, மட்கி அழியத் தொடங்கும் தசைகளோடு, ஈசனோடாயினும் கொண்டிருந்த ஆசையனைத்தும் அவிந்து போகும். மேலும் சில காலம்மீந்து நிற்கும்எலும்புகளில்மிஞ்சியிருக்கும் உப்புஉமக்குணவாகும். உற்ற துணை ஒரே கூரையின்…
-
1 உனது எல்லாப்பிரயாணத்தின் போதும்பிங்களப் பன்றி இடப்பக்கமாககடக்கிற சுப நிகழ்ச்சி நிகழபீடைப்பற்றும்இத்தேசத்திற்குப்வந்து சேர்கிறாய்உனது அதிர்ஷ்டம்குளிர்ந்த குளங்களும்எண்ணற்ற பறவைகளும்உள்ள சிரேட்டத்தைகாணும் பாக்கியம் வாய்க்கிறதுநீ இங்கு தீடீரெனராஜனாகவே மாறுகிறாய்சர்வமும்சித்திக்கிறது உனக்கு அதனால்சகலத்தையும்மாற்றத்தொடங்குகிறாய் நீ தொடங்கியிருக்கும்அவச்சின்னங்களைஇதற்கு முன்புபெருந்துக்கத்திலும்எனது மூதாதையர்நினைவூட்டியதில்லை தற்போது எனது நிலம்மிகுந்த கோடையில்காய்ந்து கிடக்கிறதுகாடைகளும்…
-
சங்கிலி அது ஒரு பறவையின் கதை.இலக்கின்றிப் பறத்தலின்கதையாக இருந்தது. அதேவேளை,புலப்படாப் பரப்பைத்திறந்து வைத்த காற்றின்கதையாகவும் இருந்தது. ஆமாம்,அப்படித்தான் இருந்தது,சீறிவந்த அம்பு தைக்கும் வரை.அம்பின் வேகத்தில் பின்னோக்கிப்பாய்ந்துவேடனின் கதையானது.அவன் பசியின் கதையானது.குருதி வழிய உயிர் நீங்கியபோதுமுடிந்துபோன வாழ்வின் கதையானது.அப்புறம் ஒரு முழு வாழ்வுகதையாக…